எனினும் தேர்தல் சட்டத்திற்கு அமைய குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதன்படி, 39 பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.
ஜனாதிபதி வேட்பாளர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
01. திலித் சுசந்த ஜயவீர
02. சரத் மனமேந்திரா
03. அபூபக்கர் முஹம்மத் இன்பாஸ்
04. S. P. லியனகே
05. பானி விஜேசிறிவர்தன
06. பிரியந்த புஸ்பகுமார விக்ரமசிங்க
07. அஜந்த டி சொய்சா
08. பத்தரமுல்ல சீறலதன தேரர்
09. சரத் பொன்சேகா
10. நுவான் சஞ்சீவ போபகே
11. ஹிதிஹமிலகே டொன் ஓசல லக்மல் அனில் ஹேரத்
12. ஜனக பிரியந்த ரத்நாயக்க
13. கே.கே.பியதாச
14. மயில்வாகனம் திலகராஜா
15 சிறிபால அமரசிங்க
16. பாக்ய செல்வம் அரியநேத்திரன்
17. சரத் கீர்த்திரத்ன
18. K. ஆனந்த குலரத்ன
19. நாமல் ராஜபக்ச
20. அக்மீமன தயாரதன தேரர்
21. கே.ஆர். கிஷன்
22. பொல்கம்பொல ராலகே சமிந்த அனுருத்த
23. விஜயதாச ராஜபக்ச
24. அனுர சிட்னி ஜயரத்ன
25. சிறிதுங்க ஜயசூரிய
26. மஹிந்த தேவகே
27. முஹம்மது இல்யாஸ்
28. லக்ஷ்மன் நாமல் ராஜபக்ஷ
29. அன்ரனி விக்டர் பெரேரா
30. கீர்த்தி விக்ரமரத்ன
31. சஜித் பிரேமதாச
32. ரணில் விக்கிரமசிங்க
33. மரக்கல மானகே பிரேமசிறி
34. லலித் டி சில்வா
35. P. W. S. K. பண்டாரநாயக்க
36. டி.எம். பண்டாரநாயக்க
37. அநுர குமார திசாநாயக்க
38. அகம்பொடி பிரசங்க சுரங்ஜீவ அனோஜ் டி சில்வா
39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான்

إرسال تعليق