பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.  குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும்  தடை விதித்துள்ளனர்.…

போர் நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்

காஷாவிலுள்ள புற்றுநோய் வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் சிறுவர்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர். துருக்கி – பலஸ்தின நட்பு வைத்தியசாலை கட்டிடத்திற்கு தாக்குதலில் சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக பலஸ்தின சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காஷாவிலுள்ள புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரேயொரு வைத்தியாசாலை இதுவாகும். இதன்மீது…

இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய விமான சேவைகள் 

பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. விமான நிலையத்தின் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் தீ பரவியதால் விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் சுமார் 18 மணி நேரத்திற்கு நிறுத்தி…

வட ஆப்ரிக்காவில் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிய பிரபல யூடியூபர் Mr.Beast ..!!

0 வட ஆப்ரிக்கா: வட ஆப்ரிக்காவில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை பிரபல யூடியூபர் Mr.Beast தொடங்கி உள்ளார். ஆப்பிரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நல்லெண்ணம் கொண்ட வெளிநாட்டினரின் வரிசையில் Mr.Beast சேர்ந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டில் இவர்…

பகவத் கீதை முதல் ‘ஃபேவரிட்’ சமோசா வரை – சுனிதா வில்லியம்ஸ் சுவாரஸ்யங்கள் | Sunitha Williams Interesting Facts was explained

மன வலிமை தந்த பகவத் கீதை: மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அவர் விண்வெளி மையத்தில் வீணாக பொழுதை கழிக்கவில்லை. விண்வெளி மையத்தில்…

உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்க ஜெர்மனி அரசாங்கம் இணக்கம்

39 உக்ரைனுக்கு 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவியை வழங்க ஜெர்மனி தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் நிதி சீர்திருத்தங்களுக்கான திட்டங்களுக்கு சட்டமியற்றுபவர்கள் அனுமதி அளித்ததை அடுத்து, உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்க ஜெர்மனி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகத்…

கென்னடியின் மரணம்; 2000க்கும் மேற்பட்ட ஆவணங்கள் வெளியீடு!

அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் (John F. Kennedy) படுகொலை தொடர்பான புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்கள், பனிப்போரின் போது அமெரிக்க உளவுத்துறை நடவடிக்கைகள் குறித்த புதிரான நுண்ணறிவுகளை வழங்கியுள்ளன. இருப்பினும் அவரது மரணம் குறித்த வரலாற்றுக் கதைகளை மாற்றும் எந்தவொரு…

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 300 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!!

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 300 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!! – Dinakaran நன்றி

பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது | Singapore Man, Accused Bitcoin Theft, Splurged on Luxury Bags, Night Clubs And Supercars

வாஷிங்டன்: அமெரிக்​காவைச் சேர்ந்த பிட்​கா​யின் முதலீட்​டாளரை ஏமாற்றி அவர் கணக்​கில் இருந்த 4,100 பிட்​கா​யின்​களை சிங்​கப்​பூரை சேர்ந்​த மெலோனி லாம் (20) மற்​றும் அவரது நண்​ப​ரான ஜீன்​டீல் செரானோ ஆகியோரது சொந்த கணக்​கிற்கு மாற்​றி​யுள்​ளனர். அதன் இன்​றைய மதிப்பு 450 மில்​லியன்…

பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு!

பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போய், கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர், தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில்…

error: Content is protected !!