2nd Test; SLvAUS: இலங்கை 211/8; மீண்டும் மிக மோசமான ஆட்டம்

காலியில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 211 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியைச் சந்திக்கும் நிலையை எதிர்கொண்டுள்ளது. மூன்றாவது நாளான இன்று (08) முதல் இன்னிங்ஸில்…

சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது

இந்திய கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் BCCI இன் நாமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்…

சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

2024ஆம் ஆண்டிற்கான BCCI விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில், ICC தலைவர் ஜெய் ஷா, கேப்டன் ரோகித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், சச்சின்…

#SLvNZ; 1ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 1ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாள் ஆட்டம் இன்று (01)இடம்பெற்று வருகிறது. போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணி…

ரி20 தரவரிசை: ரஷீத் மீண்டும் முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ரி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து சுழல் வீரர் ஆதில் ரஷீத் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் சோபித்ததை அடுத்தே…

காலி விளையாட்டு மைதானத்தில் வோர்ன் – முரளிக்கு கௌரவம்

– முதல் கையொப்பத்தை பதித்த பர்வீஸ் மஹ்ரூப் காலி விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ‘வோர்ன் – முரளி’ டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக, சுழல் ஜாம்பவான்களான வோர்ன் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் படங்கள் அடங்கிய சிறப்பு பலகையொன்று…

வோர்ன் – முரளி டெஸ்ட் தொடர் கிண்ணம் வெளியீடு

இலங்கைக்கு எதிராக நாளை (29) காலியில் ஆரம்பமாகும் வோர்ன் – முரளி டெஸ்ட் தொடரின் கிண்ணம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றையதினம் காலி மைதானத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக இந்த கிண்ணம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕ YouTube 👉 youtube.com/@ThinakaranNews…

error: Content is protected !!