தமிழகத்தில் 318 போலிப் பட்டியல் வணிகர்கள் ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு – அரசு நடவடிக்கை | 318 fake list traders evaded tax of Rs. 951.27 crore: Commercial Tax Department action

சென்னை: தமிழ்நாடு வணிக வரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 318 போலிப் பட்டியல் வணிகர்கள் ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், போலி முத்திரைத்தாள் விற்பனை வணிகர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக…

ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமனம் | RBI Appoints Indranil Bhattacharyya as New Executive Director

ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மார்ச் 19-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இவர் பொருளாதாரம்…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தேங்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்கும் வகையில், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (20) வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்குக் காணப்பட்ட ஏனைய தடைகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலினூடாக நீக்கப்பட்டுள்ளது.  ஜப்பானிலிருந்து…

கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை அடையாள அட்டை: தமிழக அரசு அறிவிப்புக்கு வரவேற்பு | Full medical examination ID card for construction workers: TNFL Party welcome

சென்னை: கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் உடல்நலனை பேணும் வகையில், அவர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்று, தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி…

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.38% ஆக அதிகரிப்பு | February 2025 wholesale inflation accelerates to 2.38%

புதுடெல்லி: பிப்ரவரி 2024 உடன் ஒப்பிடும்போது, பிப்ரவரி 2025-ல் மொத்த விலை பணவீக்கம் 2.38% ஆக உயர்ந்துள்ளது. அகில இந்திய அளவிலான மொத்த விலைக் குறியீடு தொடர்பான அரசு தரவுகள் இதனை தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான மொத்த…

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டொலரின் மதிப்பு நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது. குறித்த மாற்றங்களுடன் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த…

முகூர்த்த தினமான நாளை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்! | Additional Token for Bond Registration Tomorrow, the Muhurtham Day!

பத்திரப் பதிவுக்கு நாளை கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும்…

error: Content is protected !!