இறந்தவர் உடலை நீர் வழி எரியூட்டும் முறை (Aquamation/ water cremation) உலகம் முழுவதும் இப்போது பிரபலமாகி வருகிறது. இறந்த பின் தன் உடல் எரிக்கப்படுவதை அல்லது பூச்சிகளால் அரிக்கப்படும் கல்லறைக்குள் புதைக்கப்படுவதை விரும்பாதவர்களுக்கு இந்த நீர் வழி சவ அடக்கமுறை…
Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
அறிவியல் | தொழில்நுட்பம் |
AI தொழில்நுட்பம்
AI தொழில்நுட்பம் என்றால் என்ன? AI க்கும் இயந்திர கற்றலுக்கும் என்ன வித்தியாசம்? AI எப்படி வேலை செய்கிறது? AI இன் சில பயன்பாடுகள் யாவை? AI தொழில்நுட்பம் என்றால் என்ன? செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் என்பது பொதுவாக மனித…
இணையதள குற்றங்களில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பது எப்படி?
இணையத்தள குற்றங்கள் ! தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கைக்கு வந்துள்ளது. இணையத்தல பயன்பாட்டினால் எந்தளவு நன்மைகள் காணப்படுகின்றதோ அந்தளவிற்கு தீமைகளும் காணப்படுகின்றது. இன்று பாடசாலை மாணவர்கள் கூட மடிக்கணினி, மொபைல் போன் பயன்படுத்த…
அண்டார்டிகாவை ஆராயும் ஆளில்லா விமானங்கள்
அண்டார்டிகாவில் விமானி இல்லாமல் பறக்கும் விமானங்கள் அறிவியல் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ட்ரேசர் அல்ட்ரா ட்ரோன்கள் (Windracer Ultra UAV) என்று பெயரிடப்பட்டுள்ள விமானங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இவை கடல்சார் சூழல் மண்டலங்களையும் பனிப்பாறைகளையும் ஆராயும். இப்பரிசோதனைகளை நடத்த விஞ்ஞானிகள் அடங்கிய…
வானில் வலம் வரப் போகும் சூப்பர்சானிக் விமானம்
ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்துடன் செல்லக்கூடிய சூப்பர்சானிக் விமானத்தை நாசா வடிவமைத்துள்ளது. அதிக ஓசையில்லாமல் பறக்கும் இந்த விமானத்தின் மூலம் வணிகரீதியிலான விமானப் போக்குவரத்தில் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நாசா ஆய்வாளர்கள் நம்புகின்றனர். லாக்ஹீட் மார்ட்டின்ஸ் கங்க்…
பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு உதவிக் குறிப்புகள்
பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் மற்றும் பிள்ளைகளின் ஆன்லைன் பாதுகாப்பிற்கான விதிகள் ❖ Personal Information. தனிப்பட்ட தகவல். உங்கள் பெற்றோரின் அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம். அதாவது உங்கள் பெயர், வீட்டு முகவரி, பாடசாலையின் பெயர் அல்லது தொலைபேசி…
சீரற்ற சுவருடைய கட்டிடங்கள்
சீரற்ற zigzag பாணியில் அமைந்த சுவர்கள் வெப்பமான கட்டிடங்களை குளிரச் செய்கிறது. இவ்வகை கட்டிடக் கலையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் zigzag சுவர்கள் கொண்ட அமைப்பு கொண்டவை. இவற்றின் மீது விழும் வெப்பம் உறிஞ்சப்பட்டு உமிழப்படுகிறது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.…
குளிரூட்டும் ஆடைகள்
விசிறியுடன் கூடிய ஆடைகள் (the fan jacket) என்ற ஜப்பானிய கண்டுபிடிப்பு வெயில் காலத்தில் மக்களை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகரித்துவரும் நிலையில், பாரம்பரிய ஆடைகள் உடலுடன் ஒட்டிக்கொண்டு உடற்சூட்டை அதிகப்படுத்தும்போது, வெளியில் வேலை செய்பவர்கள் ஃபேன்…