குடிமக்கள் அபூபக்ர் (ரலி)க்கு அளித்த பட்டம்

குடிமக்கள் அபூபக்ர் (ரலி)க்கு அளித்த பட்டம் அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் எவரும் அவர்களைப் பற்றி தவறாக குறிப்பிட்டதே இல்லை. மாறாக அவர்கள் மக்களில் எல்லாம் சிறந்தவர் என்று தான் மக்கள் அவர்களுக்கு பட்டம் கொடுத்தார்கள். அவர்களுக்கு நிகராக…

நாணமிக்க தலைவர்

  நாணமிக்க தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்னால் தொழில் செய்து தமது குடும்பத்தைக் கவனித்து வந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலில் அவர்களால் ஈடுபடமுடியவில்லை. எனவே பொது நிதியைப் பெருக்குவதையே தம் வேலையாக ஆக்கிக்…

மக்களுக்குச் செய்த உபதேசங்கள்

  மக்களுக்குச் செய்த உபதேசங்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக மட்டும் இருக்கவில்லை. அதிகமான மார்க்க ஞானத்தை அவர்கள் பெற்றிருந்தமையால் மக்களுக்கு நல்லது குறித்து உபதேசம் செய்பவராகவும் மக்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக செல்வதைக் கண்டால் சரியான வழியைக் காண்பித்து நேர்வழியில்…

நபியின் கூற்றுக்கே முதலிடம் கொடுத்தவர்

  நபியின் கூற்றுக்கே முதலிடம் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் செயல்படுத்துவதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தீவிர கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு செயல்படுத்தும் போது பலருடைய கோபத்திற்குத் தான் ஆளாக நேரிட்டாலும் பரவாயில்லை. அல்லாஹ்வின் தூதரே தனக்கு…

கலகக்காரர்களை ஒடுக்கியவர்

  கலகக்காரர்களை ஒடுக்கியவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு கூட்டம் ஜகாத்தைத் தர மாட்டோம் என்று கூறியது. சிலர் மதம் மாறி குழப்பத்தை விளைவித்தார்கள். இவர்களுக்கு எதிராக அபூபக்ர் (ரலி) அவர்கள் போர்தொடுத்து அவர்களை அடக்கினார்கள். அன்றைக்கு…

தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர்

  தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்கள் இறந்த உடன் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதில் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவியது. இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள்…

நபிகளாரால் முற்படுத்தப்பட்டவர்

   நபிகளாரால் முற்படுத்தப்பட்டவர் மக்களுக்குத் தலைமை தாங்கி தொழவைப்பது ஒரு சிறந்த அந்தஸ்தாகும். இதற்கு மார்க்கத்திலே சில தகுதிகள் சொல்லப்பட்டு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்கள் தான் மக்களுக்கு இமாமத் செய்து வந்தார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டு…

அதிகம் உண்மைப்படுத்தியவர்

  அதிகம் உண்மைப்படுத்தியவர் ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது எல்லோரும் நபியவர்களை உண்மையாளர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர்கள் கூறுவதையெல்லாம் உண்மை என்று நம்புவதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் மாத்திரமே இருந்தார்கள்.…

வைரஸ் பரவலைத் தடுக்க சில வழிகாட்டல்களும் ஆலோசனைகளும்

மஹ்ஷரில் மனிதனின் நிலை!👨🌐🌝 தொடர் 1 ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மண்ணறை வாழ்க்கை, உலகம்…

அல்லாஹ்வின் சார்பாக கையெழுத்து போடுபவர்கள் | நிகாப் வாஜிபா? ஹராமா?

 நிகாப் வாஜிபா?! ஹராமா?! இது பெண்கள் அரபுக் கல்லூரியொன்றில் உரை நிகழ்த்த சென்றிருந்த போது கேட்கப்பட்ட கேள்வி. இதற்கான பதில் பெண்களின் அவ்ரத் எது என்பதற்கான பதிலாகும். முகம் மற்றும் மணிக்கட்டு தவிர்ந்த மற்ற அனைத்துப் பகுதியும் அவ்ரத் என்பதில் எவ்விதமான…