கணவன் – மனைவி எதிர்பார்ப்புகள் | (Don’t miss it)

(கணவன் மனைவி ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விடயங்கள்.) அனைவருக்கும் திருமண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே சந்தோஷமாக குடும்பம் நடத்துவதற்கு ஆசைதான். அது சிலருக்கு எளிதானகவும் பலருக்கு சிரமமானதாகவும் இருக்கின்றது. குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?​ கணவன் மற்றும் மனைவியின் எதிர்பார்ப்புகள்…

நல்ல குழந்தை உருவாக 12 வழி முறைகள்

உறவினரது வீட்டில்.., அங்கு உறவினரோடு அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேசையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது அங்கே அந்தத் தந்தைக்கும் அவரது குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்.., ஹேய்… அதைத் தொடாதே..!…

சண்டையிடும் பெற்றோரா நீங்கள்?

நிமிடத்துக்கு நூறு SMS கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பிறகு கீரியும் பாம்புமாகி சண்டை இடுவார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாக நடக்கும் இவர்களின் இல்லற வாழ்க்கை சில மாதங்கள் பல்லக்கில் ஓடும். அவ்வளவு தான். ஒரு நாள் யூ டர்ன்…

கணவரை மகிழ்விப்பது எப்படி?

கணவரை மகிழ்விப்பது எப்படி? (அல்–குர்ஆன் மற்றும் ஹதீஸ்ளின் நிழலில் – அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்) நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்கு (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய…

யார் முதலில் சாப்பிட வேண்டும்

“உங்களில் யாரேனும் ஒருவருக்கு அவரின் பணியாளர் உணவு தயாரித்துக் கொண்டு வந்து உண்பதற்கு கொடுத்தால் அவரையும் உங்களுடன் அமரச் செய்து சாப்பிட வைக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இல்லை எனில் குறைந்த பட்சம் ஒரிருகவளமாவது அவரது தட்டில் வைத்து உண்ணச் சொல்ல…

கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள்

திருமணம் செய்து கணவன் மனைவியாக இணைந்து கொள்பவர்கள் கடைசி வரை மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களுக்காக வாழ்த்துகளை தெரிவிப்பவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். எனினும் பல்வேறு காரணங்களால் பல இல்லற தம்பதியர்களின் வாழ்க்கை சந்தோஷமாக அமைவதில்லை. இதற்கு…

உங்கள் மனைவியின் அன்பை வெல்வது எப்படி…?

உங்கள் மனைவியின் அன்பை வெல்வது எப்படி…? (குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் நிழலில், ஒவ்வொரு ஆணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்) Ø அழகிய வரவேற்பு ○வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போதோ, வெளியூர் பயணங்கலிருந்தோ அல்லது வீட்டுக்கு எங்கிருந்து…

ஆண் பாவம்………….!

“அத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண் குட்டிதான்டி பொறந்திருக்கான்” “அப்பாடாஹ்.. இப்பதான்டிமா நிம்மதியாக இருக்கு” (எதுக்கு?? ஒரு அடிமை சிக்கி விட்டான்ன்னா) ”அடடடே ஆண் பிள்ளையா போயிட்டு போகுது ஆத்தா இரண்டு பொட்டப்புள்ள இருக்குதுன்னு நெனச்சேன் இதாவது ஆண் குழந்தையா பொறந்துச்சே”…

உங்கள் ஊர் மஸ்ஜிதின் இமாம் பேசுகிறேன்…

உங்கள் ஊர் மஸ்ஜிதின் இமாம் பேசுகிறேன்… உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கிறதா..? அன்றொரு நாள் மஸ்ஜிதில் தொழுகை முடிந்தவுடன் “ஹஸ்ரத்.. எனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஒரு சாலிஹான குழந்தை பிறக்க நீங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினீர்களே..! உங்கள் குழந்தைக்காக…

வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா?

வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா? வெளிநாட்டு வாழ்க்கையினால் பொருளாதாரம் பெருகுகின்றது, செல்வ வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத் தரம் உயருகின்றது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்கள் கடமைகளை தமது தாய் நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் உள்ள சிரமமும்…