1848ம் ஆண்டு கலகம் அல்லது மாத்தளைக் கலகம் Matale Rebellion என்று அழைக்கப்படும் இலங்கையில் பிரித்தானிய ஆளுனர் டொரிங்டன் பிரபுவின் தலைமையில் இருந்த பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 1848 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இலங்கை வரலாற்றில் முக்கியத்துவமான ஒரு கலகமாக…
Category: வரலாற்று நிகழ்வுகள்
உலக பிரசித்திப் பெற்ற மலையக பாலங்களின் கதை
மலையக இராச்சிய ஆட்சியின் போது நாட்டின் தலைநகரான செங்கடகல கண்டியை அடைவதற்கு மகாவலி ஆற்றைக் கடந்து செல்வதற்கு பாலங்கள் இருக்கவில்லை. இதற்காக படகுகளின் உதவியுடன் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. பாலங்கள் கட்டுவதையும், சாலைகள் போடுவதையும் மன்னர்கள் தடை செய்தனர். எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து…
போர்த்துக்கேயர் துரத்தியடிக்கப்பட்ட கன்னொருவைப் போர் (கி.பி. 1638)
கன்னொருவைப் போர் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், போர்த்துகலின் அரியணையைக் கைப்பற்றிய மன்னர் முதலாம் மானுவேல், கிபி 1505 இல் பிரான்சிஸ்கோ டி அல்மெய்தாவை இந்தியாவின் போர்த்துக்கேய இணையரசராக நியமித்து, கிழக்காசியாவில் ஒரு போர்த்துகேய அரசாங்கத்தை அமைத்தார். அதே ஆண்டில், கேரளாவின்…
களனி கங்கை பற்றிய வரலாற்று உண்மைகள்
மக்களின் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ள களனி கங்கையின் உண்மைகள் களனி கங்கை இலங்கையின் மிக நீளமான ஆறுகளுள் ஒன்றாகும். சிவனொளிபாத மலையின் உச்சியில் தொடங்கும் இந்தக் களனி நதி கொழும்பு நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. அகாடமி விருது வென்ற குவாய் நதியின்…
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த விதம்
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த விதம் 1505 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அப்போதைய கோட்டை இராச்சியத்தை ஆண்ட எட்டாம் பராக்கிரமபாகு மன்னனை சந்திக்க அரச ஊழியர்கள் திடீரென அரண்மனைக்கு வந்தனர். அங்கு வந்த அவர்கள், விசித்திரமான ஒரு…