ரமளானை முழுமையாக அடைந்து கொள்வதற்கு 15 எளிய வழிகள்

ரமளானை அடைந்தும் அதை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளாதவன் மீது இறைவனின் சாபத்தை நபி (ﷺ) அவர்கள் வேண்டிய ஹதீதை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் இம்மாதத்தை முழுமையாய் பயன்படுத்துகின்றோமா? ஏனைய மாதங்களை விட 70 மடங்கு அதிக நன்மைகளை…

நோன்பு ஒரு விருந்தாளியல்ல….

நோன்பு ஒரு விருந்தாளியல்ல…. ரமளான் வந்துவிட்டால் நம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது” என்பார்கள். ஷவ்வால் மாத தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது” என்பார்கள். ஆம்! அவ்வாறு “வந்துவிட்டது”, “முடிந்துவிட்டது” என்று எத்தனை எத்தனை ரமளான்களை நாம் விருந்தாளினளைப் போல் வழியனுப்பியிருப்போம்!…

தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….?

தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….? ஆதமுடைய மக்களே!… உண்ணுங்கள், பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31) “நபி (ﷺ) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமளானில் நிறைவேற்றப்படும்…

குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா?

நோன்பு நோற்பதற்கு முன்னர் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியான நிலையில் இருந்து ஸுபஹ்டைய பாங்கிற்குப் பின்னர் குளிப்பதில் எந்த குற்றமும் இல்லை. அந்த நோன்பும் பரிபூரணமானது தான். அதே போன்று ஒரு நோன்பாளி பகல் வேளையில் தூக்கத்திலிருக்கும் போது குளிப்பு கடமையாகிவிட்டால்,…

இஸ்லாத்திற்கு எதிரான சவால்கள்

முஸ்லிம்கள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு சவால்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். வல்லரசுகள் முழு இஸ்லாமிய உலகையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன. இந்நிலையில் இஸ்லாத்திற்கு எதிரான பல சவால்கள் காணப்படுகின்றன. உயிர் படுகொலைகள், நாட்டின் வளங்களின் அழிவுகள், பெண்கள்…

அல்லாஹ்வின் சார்பாக கையெழுத்து போடுபவர்கள் | நிகாப் வாஜிபா? ஹராமா?

 நிகாப் வாஜிபா?! ஹராமா?! இது பெண்கள் அரபுக் கல்லூரியொன்றில் உரை நிகழ்த்த சென்றிருந்த போது கேட்கப்பட்ட கேள்வி. இதற்கான பதில் பெண்களின் அவ்ரத் எது என்பதற்கான பதிலாகும். முகம் மற்றும் மணிக்கட்டு தவிர்ந்த மற்ற அனைத்துப் பகுதியும் அவ்ரத் என்பதில் எவ்விதமான…

பலஸ்தீன் போராட்டம், நில ஆக்கிரமிப்புக்கு எதிரானதா? அறப்போராட்டமா?

பலஸ்தீன் நடந்து கொண்டு இருக்கும் போராட்டம், நில ஆக்கிரமிப்புக்கு எதிரானதா? அல்லது புனித தல மீட்புக்கான இஸ்லாமிய அறப்போராட்டமா? கடந்த வாரம் இடம்பெற்ற பல வெள்ளிக்கிழமை குத்பாக்களும் இந்த பலஸ்தீன் விவாகரத்தையே பேசியதாக அறிய முடிகிறது.. குறிப்பாக நான் பிரசன்னமாகி இருந்த…

error: Content is protected !!