“அத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண் குட்டிதான்டி பொறந்திருக்கான்” “அப்பாடாஹ்.. இப்பதான்டிமா நிம்மதியாக இருக்கு” (எதுக்கு?? ஒரு அடிமை சிக்கி விட்டான்ன்னா) ”அடடடே ஆண் பிள்ளையா போயிட்டு போகுது ஆத்தா இரண்டு பொட்டப்புள்ள இருக்குதுன்னு நெனச்சேன் இதாவது ஆண் குழந்தையா பொறந்துச்சே”…
Category: சமூகக் கண்ணோட்டம்
உங்கள் ஊர் மஸ்ஜிதின் இமாம் பேசுகிறேன்…
உங்கள் ஊர் மஸ்ஜிதின் இமாம் பேசுகிறேன்… உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கிறதா..? அன்றொரு நாள் மஸ்ஜிதில் தொழுகை முடிந்தவுடன் “ஹஸ்ரத்.. எனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஒரு சாலிஹான குழந்தை பிறக்க நீங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினீர்களே..! உங்கள் குழந்தைக்காக…
வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா?
வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா? வெளிநாட்டு வாழ்க்கையினால் பொருளாதாரம் பெருகுகின்றது, செல்வ வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத் தரம் உயருகின்றது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்கள் கடமைகளை தமது தாய் நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் உள்ள சிரமமும்…
அதிகரித்து வரும் விவாகரத்தும் கற்கத் தவரிய பாடங்களும்.
எங்கு பார்த்தாலும் எனது வாழ்க்கையில் நிம்மதியில்லை, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கியுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லற வாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து…
பிச்சை காசு வாங்கும் ஆணுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை
பிச்சை காசு வாங்கும் ஆணுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வுடன் கொடுத்து விடுங்கள் அதனிலிருந்து ஏதேனும் ஒன்றை விருப்பத்துடன் அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்…
மாமனார் மருமகனுக்கு எழுதிய, அனுப்பாத கடிதம்
என் அன்பான மருமகனுக்கு உங்களது மரியாதைக்குரிய மாமனார் எழுதும் கடிதம். நீங்கள் எனது மகளை மனைவியாக பொருப்பேற்று பத்து மணி நேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை வருடங்கள் எனது மனதிலும் தோளிலும் சுமந்த எனது பாசமிகு மகளை உங்களின் பொறுப்பில் இனி ஒப்படைத்து…
மஸ்ஜித் ஜமாஅத் நிர்வாகிகளின் தகுதிகள் – ஓர் அலசல்!
மஸ்ஜித் தலைமை பொறுப்பு பற்றி வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை வழங்கும் அதே வேளை அந்த தலைமையித்தில் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான நபி (ﷺ) அவர்களின் வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன. பதவிகள், பொறுப்புகள்…
இஸ்லாத்திற்கு எதிரான சவால்கள்
முஸ்லிம்கள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு சவால்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். வல்லரசுகள் முழு இஸ்லாமிய உலகையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன. இந்நிலையில் இஸ்லாத்திற்கு எதிரான பல சவால்கள் காணப்படுகின்றன. உயிர் படுகொலைகள், நாட்டின் வளங்களின் அழிவுகள், பெண்கள்…
அல்லாஹ்வின் சார்பாக கையெழுத்து போடுபவர்கள் | நிகாப் வாஜிபா? ஹராமா?
நிகாப் வாஜிபா?! ஹராமா?! இது பெண்கள் அரபுக் கல்லூரியொன்றில் உரை நிகழ்த்த சென்றிருந்த போது கேட்கப்பட்ட கேள்வி. இதற்கான பதில் பெண்களின் அவ்ரத் எது என்பதற்கான பதிலாகும். முகம் மற்றும் மணிக்கட்டு தவிர்ந்த மற்ற அனைத்துப் பகுதியும் அவ்ரத் என்பதில் எவ்விதமான…
பலஸ்தீன் போராட்டம், நில ஆக்கிரமிப்புக்கு எதிரானதா? அறப்போராட்டமா?
பலஸ்தீன் நடந்து கொண்டு இருக்கும் போராட்டம், நில ஆக்கிரமிப்புக்கு எதிரானதா? அல்லது புனித தல மீட்புக்கான இஸ்லாமிய அறப்போராட்டமா? கடந்த வாரம் இடம்பெற்ற பல வெள்ளிக்கிழமை குத்பாக்களும் இந்த பலஸ்தீன் விவாகரத்தையே பேசியதாக அறிய முடிகிறது.. குறிப்பாக நான் பிரசன்னமாகி இருந்த…