ஜனவரி மாதம்
- ஜனவரி 04 - உலக பிரெய்லி தினம்
- ஜனவரி 24 - சர்வதேச கல்வி தினம்
- ஜனவரி 26 - சர்வதேச தூய்மையான ஆற்றல் தினம்
- ஜனவரி 27 - (யூதயின அழிப்பில்) இறந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்
- ஜனவரி 30 - அல்லது அத்தினத்திற்கு கிட்டிய ஞாயிற்றுக்கிழமை, உலக தொழுநோய் தினம்
பிப்ரவரி மாதம்
- பிப்ரவரி மாதம் முதல் வாரம் - உலக சர்வமத நல்லிணக்க வாரம்
- பிப்ரவரி 02 - சர்வதேச ஈரநில தினம்
- பிப்ரவரி 04 - சர்வதேச புற்றுநோய் தினம் / சர்வதேச மனித சகோதரத்துவ தினம்
- பிப்ரவரி 06 - பெண்களின் விருத்தசேதனத்திற்கு எதிரான சர்வதேச தினம்
- பிப்ரவரி 10 - சர்வதேச அரேபிய சிறுத்தை தினம் / உலக தானியங்கள் தினம்
- பிப்ரவரி 11 - அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம்
- பிப்ரவரி 12 - வன்முறைத் தீவிரவாதத்தை தடுப்பதற்கான சர்வதேச தினம்
- பிப்ரவரி 13 - உலக வானொலி தினம்
- பிப்ரவரி 17 - உலகளாவிய சுற்றுளா பின்னடைவு தினம்
- பிப்ரவரி 20 - உலக சமூக நீதி தினம்
- பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழி தினம்
- பிப்ரவரி 22 - உலக சாரணர் தினம்
மார்ச் மாதம்
- மார்ச் 01 - உலக சமத்துவ தினம்
- மார்ச் 03 - உலக வனவிலங்கு தினம்
- மார்ச் 03 - காது மற்றும் காது கேளாமைக்கான சர்வதேச தினம்
- மார்ச் 05 - ஆயுதக் குறைப்பு / பரவல் தடை விழிப்புணர்வுக்கான சர்வதேச தினம்
- மார்ச் 08 சர்வதேச மகளிர் தினம்
- மார்ச் 10 - சர்வதேச பெண் நீதிபதிகள் தினம்
- மார்ச் மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை - பொதுநலவாய நாடுகளின் தினம்
- மார்ச் 15 - உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
- மார்ச் 15 - இஸ்லாமோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம்
- மார்ச் 20 - உலக மகிழ்ச்சியான தினம் / பிரெஞ்சு மொழி நாள்
- மார்ச் 21-27 - இனவெறி / இன பாகுபாட்டிற்கு எதிராக போராடும் மக்களுடன் ஒற்றுமை வாரம்
- மார்ச் 21 - உலகக் கவிதை தினம்
- மார்ச் 21 - நாடுகளுக்கிடையிலான சமத்துவமின்மையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
- மார்ச் 21 - காடுகள் மற்றும் தாவரங்கள் பற்றிய சர்வதேச தினம்
- மார்ச் 21 – உலக டவுன் சிண்ட்ரோம் தினம்
- மார்ச் 22 - உலக தண்ணீர் தினம்
- மார்ச் 23 - உலக வானிலை ஆய்வு தினம்
- மார்ச் 24 - உலக காசநோய் தினம்
- மார்ச் 24 - மனித உரிமை மீறல்கள் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவம் குறித்த சர்வதேச தினம்
- மார்ச் 25 - தடுத்து வைக்கப்பட்ட மற்றும் காணாமல் போன ஊழியர்கள் தொடர்பான சர்வதேசச ஒத்துழைப்பு தினம்
- மார்ச் 25 - அடிமைத்தனம் மற்றும் கண்டம் கடந்த அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம்
- மார்ச் 30 - சர்வதேச கழிவு ஒழிப்பு தினம்
ஏப்ரல் மாதம்
- ஏப்ரல் 2 - உலக குழந்தைகள் புத்தக தினம்
- ஏப்ரல் 2 - உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
- ஏப்ரல் 4 - சுரங்க விழிப்புணர்வு / சுரங்க நடவடிக்கைக்கான சர்வதேச தினம்
- ஏப்ரல் 5 - சர்வதேச மனசாட்சி தினம்
- ஏப்ரல் 6 - அபிவிருத்தி / அமைதிக்கான விளையாட்டின் பயன்பாடு குறித்த சர்வதேச தினம்
- ஏப்ரல் 7 - உலக சுகாதார தினம்
- ஏப்ரல் 12 - மனிதனின் விண்வெளி பயணம் பற்றிய சர்வதே தினம்
- ஏப்ரல் 14 - உலக சாகாஸ் நோய் தினம்
- ஏப்ரல் 20 - சீன மொழி தினம்
- ஏப்ரல் 21 - உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம்
- ஏப்ரல் 22 - சர்வதேச பூமி தினம்
- ஏப்ரல் 23 - ஆங்கில மொழி தினம் / ஸ்பானிய மொழி தினம்
- ஏப்ரல் 23 - உலக புத்தகங்கள் மற்றும் புத்தக உரிமை தினம்
- ஏப்ரல் 24-30 - உலக நோய்த் தடுப்பு வாரம்,
- ஏப்ரல் 25 - உலக மலேரியா தினம் / அனைத்துலகப் பேராளர் தினம்
- ஏப்ரல் 26 - உலக அறிவுசார் சொத்துரிமை தினம்
- ஏப்ரல் 26 - சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு நாள்
- ஏப்ரல் 28 - சேவையின் பாதுகாப்பு / ஆரோக்கியம் தொடர்புடைய உலக தினம்
- ஏப்ரல் 29 - உலக நடன தினம்
- ஏப்ரல் 30 - உலக ஜாஸ் இசை தினம்
மே மாதம்
- மே 01 - உலக தொழிலாளர் தினம்
- மே 03 - உலக செய்தி, பத்திரிகை சுதந்திர தினம்
- மே 05 - சர்வதேச மருத்துவச்சி தினம்
- மே 05 - போர்த்துகீசிய மொழி தினம்
- மே 08 - உலக தலசீமியா தினம்
- மே 08 - உலக செஞ்சிலுவை தினம்
- மே 10-11- உலக இடம்பெயர் பறவைகள் தினம்
- மே 12 சர்வதேச தாதியர் தினம்
- மே 15 சர்வதேச குடும்ப தினம்
- மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை - சர்வதேச அன்னையர் தினம்
- மே 16 - சமாதானத்தில் ஒன்றாக வாழும் சர்வதேச தினம் / சர்வதேச ஒளி நாள்
- மே 17 - உலக தொடர்பாடல் மற்றும் தகவல் சமூக தினம்
- மே 18 சர்வதேச அருங்காட்சியக தினம்
- மே 21 - உலக கலாச்சார தினம்
- மே 21 - சர்வதேச தேயிலை தினம்
- மே 22 - உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம்
- மே 22 - வெசாக், பௌர்ணமி நாள்
- மே 25 - உலக கால்பந்து தினம்
- மே 29 - ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் சர்வதே தினம்
- மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜுன் மாதம்
- ஜூன் 01 - உலக பெற்றோர் தினம்
- ஜூன் 04 - ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய குழந்தைகள் தொடர்பான சர்வதேச தினம்
- ஜூன் 05 - உலக சுற்றுச்சூழல் தினம்
- ஜூன் 06 - ரஷ்ய மொழி நாள்
- ஜூன் 07 - உலக உணவுப் பாதுகாப்பு தினம்
- ஜூன் 08 - உலகப் சமுத்திர தினம்
- ஜூன் 10 - நாகரிகங்களுக்கிடையிலான உரையாடலுக்கான சர்வதேச தினம்
- ஜூன் 11 - சர்வதேச விளையாட்டு தினம்
- ஜூன் 12 - உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்
- ஜூன் 14 - உலக இரத்த தான தினம்
- ஜூன் 15 - மூத்தோர் வன்கொடுமை பற்றிய உலக தினம்
- ஜூன் 17 - பாலைவனமாதல் / வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக தினம்
- ஜூன் 18 - வெறுப்புப் பேச்சை எதிர்கொள்வதற்கான சர்வதேச தினம்
- ஜூன் 18 - நிலையான காஸ்ட்ரோனமி தினம்
- ஜூன் 20 - உலக அகதிகள் தினம்
- ஜூன் 21 - உலக இசை தினம்
- ஜூன் 21 - தந்தையர் தினம்
- ஜூன் 21 - உலக யோகா தினம்
- ஜூன் 23 - சர்வதேச விதவைகள் தினம்
- ஜூன் 23 - ஐக்கிய நாடுகள் அரச சேவை தினம்
- ஜூன் 23 - உலக ஒலிம்பிக் தினம்
- ஜூன் 26 - சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை தினம்
- ஜூன் 26 - போதைப்பொருள் / துஷ்பிரயோகம் / சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்
- ஜூன் 30 - சர்வதேச நாடாளுமன்ற தினம்
- ஜூன் 30 - சர்வதேச சிறுகோள் தினம்
ஜூலை மாதம்
- ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை - சர்வதேச கூட்டுறவு தினம்
- ஜூலை 06 - உலக கிராமிய அபிவிருத்தி நாள்
- ஜூலை 11 - உலக மக்கள் தொகை தினம்
- ஜூலை 15 - உலக இளைஞர் சக்தி தினம்
- ஜூலை 18 சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்
- ஜூலை 20 - சர்வதேச நிலவு தினம் / உலக சதுரங்க தினம்
- ஜூலை 25 - ஆப்பிரிக்க வம்சாவளி பெண்கள் / சிறுமிகளின் சர்வதேச தினம்
- ஜூலை 28 - உலக ஹெபடைடிஸ் தினம்
- ஜூலை 30 - சர்வதேச நற்புறவு தினம்
- ஜூலை 30 - சட்டவிரோத ஆட்கடத்தல் போக்குவரத்துக்கு எதிரான சர்வதேச தினம்
ஆகஸ்ட் மாதம்
- ஆகஸ்ட் 1-7 உலக தாய்ப்பால் வாரம்,
- ஆகஸ்ட் 09 - உலக சுதேச மக்கள் பற்றிய சர்வதேச தினம்
- ஆகஸ்ட் 12 - சர்வதேச இளைஞர் தினம்
- ஆகஸ்ட் 19 - உலக புகைப்பட தினம்
- ஆகஸ்ட் 19 - உலக மனிதாபிமான தினம்
- ஆகஸ்ட் 21 - உலக ஃபேஷன் தினம்
- ஆகஸ்ட் 22 - மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்
- ஆகஸ்ட் 23 - அடிமை வர்த்தகம் / அதை ஒழிப்பதற்கான சர்வதேச நினைவு தினம்
- ஆகஸ்ட் 29 - அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம்
- ஆகஸ்ட் 30 - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்
- ஆகஸ்ட் 31 - ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான சர்வதேச தினம்
செப்டெம்பர் மாதம்
- செப்டம்பர் 05 - ஆதரவற்றவர்களுக்கான சர்வதேச தினம்
- செப்டம்பர் 08 - உலக எழுத்தறிவு தினம்
- செப்டம்பர் 15 - சர்வதே ஜனநாயக தினம்
- செப்டம்பர் 16 - ஓசோன் படல பாதுகாப்புக்கான சர்வதேச தினம்
- செப்டம்பர் 17 - உலக நோயாளி பாதுகாப்பு தினம்
- செப்டம்பர் 18 - சர்வதேச சம ஊதிய தினம்
- செப்டம்பர் 20 - உலக தூய்மை தினம்
- செப்டம்பர் 21 - அமைதிக்கான சர்வதேச தினம்
- செப்டம்பர் 23 - சர்வதேச சைகை மொழிகள் தினம்
- செப்டம்பர் 26 - அணு ஆயுதங்களை முற்றாக ஒழிப்பது குறித்த சர்வதேச தினம்
- செப்டம்பர் 26 - உலக கடல்சார் தினம்
- செப்டம்பர் 27 - உலக சுற்றுலா தினம்
- செப்டம்பர் 28 - உலக ஹைட்ரோபோபியா தினம்
- செப்டம்பர் 30 - சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
அக்டோபர் மாதம்
- அக்டோபர் 01 - உலக சிறுவர் தினம் / உலக முதியோர் தினம்
- அக்டோபர் 02 - வன்முறையற்ற சர்வதேச தினம்
- அக்டோபர் 04 - உலக விலங்கு தினம்
- அக்டோபர் 05 - உலக ஆசிரியர் தினம்
- அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை - உலக வாழ்விட தினம்
- அக்டோபர் 08 - உலக பார்வை தினம்
- அக்டோபர் 09 - உலக தபால் தினம்
- அக்டோபர் 10 - உலக மனநல தினம்
- அக்டோபர் 11 - சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
- அக்டோபர் 13 - பேரிடர் குறைப்பு சர்வதேச தினம்
- அக்டோபர் 15 - கிராமப்புற பெண்களுக்கான சர்வதேச தினம்
- அக்டோபர் 16 - உலக உணவு தினம்
- அக்டோபர் 17 - வறுமையை ஒழிப்பதற்கான உலக தினம்
- அக்டோபர் 20 - உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம்
- அக்டோபர் 20 - உலக புள்ளியியல் தினம்
- அக்டோபர் 24 - உலக அபிவிருத்தி தகவல் தினம்
- அக்டோபர் 24 - ஐக்கிய நாடுகள் தினம்
- அக்டோபர் 27 - உலக ஒலிப்பதிவு உரிமை தினம்
- அக்டோபர் 31 - உலக நகரங்கள் தினம்
நவம்பர் மாதம்
- நவம்பர் 02 - ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம்
- நவம்பர் 05 - உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
- நவம்பர் 06 - இராணுவ / ஆயுத மோதல்களில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுக்கும் சர்வதேச தினம்
- நவம்பர் 10 - அமைதி மற்றும் வளர்ச்சிக்காக அறிவியலைப் பயன்படுத்துவதற்கான உலக தினம்
- நவம்பர் 10 - உலக நோய்த்தடுப்பு தினம்
- நவம்பர் 14 - உலக நீரிழிவு தினம்
- நவம்பர் 16 - சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம்
- நவம்பர் 18 - சிறுவர் பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் / வன்முறையைத் தடுத்தல் / குணப்படுத்துவதற்கான உலக தினம்
- நவம்பர் 19 - உலக கழிப்பறை தினம்
- நவம்பர் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை - நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்
- நவம்பர் மூன்றாவது வியாழக்கிழமை - உலக தொலைநோக்கு தினம்
- நவம்பர் 20 - சர்வதேச குழந்தைகள் தினம்
- நவம்பர் 21 - உலகத் தொலைக்காட்சி தினம்
- நவம்பர் 21 - உலக மீனவ தினம்
- நவம்பர் 21 - உலக தத்துவ தினம்
- நவம்பர் 24 - உலக இணைந்த இரட்டையர்கள் தினம்
- நவம்பர் 25 - பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
- நவம்பர் 26 - உலக நிலையான போக்குவரத்து தினம்
- நவம்பர் 29 - பாலஸ்தீன மக்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கான சர்வதேச தினம்
- நவம்பர் 30 - இரசாயனப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தினம்
டிசம்பர் 01 மாதம்
- டிசம்பர் 01 - உலக எய்ட்ஸ் தினம்
- டிசம்பர் 02 - அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
- டிசம்பர் 03 - மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினம்
- டிசம்பர் 04 - சர்வதேச வங்கிகள் தினம்
- டிசம்பர் 05 - பொருளாதார / சமூக மேம்பாட்டுக்கான உலக தன்னார்வ தினம் /
- டிசம்பர் 05 - உலக மண் தினம்
- டிசம்பர் 07 - உலக சிவில் விமான போக்குவரத்து தினம்
- டிசம்பர் 09 - சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
- டிசம்பர் 10 - மனித உரிமைகள் தினம்
- டிசம்பர் 11 - சர்வதேச மலை தினம்
- டிசம்பர் 12 - சர்வதேச நடுநிலை தினம் / உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம்
- டிசம்பர் 18 - சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்
- டிசம்பர் 18 - அரபு மொழி தினம்
- டிசம்பர் 20 சர்வதேச மனித ஒத்துழைப்புக்கான சர்வதேச தினம்

Post a Comment