வின்வௌியில் மிகவும் மதிப்புமிக்க கிரகம் சைகி 16

கிரகம்

வின்வௌியில் மிகவும் மதிப்புமிக்க பொருளாக வானியலாளர்களால் அடையாளம் காணப்பட்ட ‘சைகி 16’ என்ற கிரகத்தை ஆய்வு செய்ய ரோபோ வின்கலமொன்றை அனுப்ப அமெரிக்க நாசா நிறுவனம் தயாராக இருந்தாலும், அது அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சைக் 16 என்பது வின்வௌியில் கண்டுபிடிக்கப்ட்ட சிறுகோள் ஆகும். பொதுவாக கோள்கள் பாறை மற்றும் பனியைக் கொண்டுள்ளது.
ஆனால், ‘சைகி 16’ ல் தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அதனால் அதை மேலும் ஆய்வு செய்வதற்கு நாசா நிறுவனம் ஒரு ரோபோ வின்கலமொன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
‘சைக் 16’ சிறுகோளை உடைத்து உலகின் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளித்தால் உலகின் அனைவரும் கோடீஸ்வரர்களாகிவிடுவார்கள் என நாசா விஞ்ஞானிகள் அதன் மதிப்பை சுட்டிக்காட்டியுள்ளனர்.
“சைகி 16” முதன்முதலில் 1852 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பரப்பளவு 225 கி.மீ ஆகும்

Leave a Reply