ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க இன்று 23/09/2024 இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 2024 ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை ஜனநாயக மக்கள் அரசாங்கத்தின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார…
Category: முக்கிய செய்திகள்
சரிநிகர் – அரசியல், விளையாட்டு, சமூகம், கலை, கலாசாரம், இலங்கை, சர்வதேசம், மருத்துவம், வணிகம், காலநிலை தொடர்பான முக்கிய செய்திகள்
நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்திற்கு கல்வீச்சு
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஹம்பாந்தோட்டை சிறிபோபுரவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கல்வீச்சு வீசப்பட்டுள்ளது. கூட்டம் நடந்த இடத்திற்கு மூன்று கல் வீச்சுக்கள் வீசப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த கல்வீச்சினால் கூட்டத்திற்கு கலந்துகொள்ள வந்த சிறுவன் ஒருவன்…
ரணில் தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
ரணில் தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ரணிலின் இனவாத முயற்சிகளுக்கு எதிராக ஊடகவியலாளர்களின் குரல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவினது மக்கள் ஆதரவை தாங்கிக்கொள்ள முடியாத ரணில் விக்ரமசிங்கவின் இனவாதத்தை…
விவாத களத்திற்கு வராத ஜனாதிபதி வேட்பாளர்கள் யார்?
மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (08) இடம்பெறவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறுகின்றது. முதலாவது நாளான நேற்று (07) இடம்பெற்ற விவாதத்தில் சஜித்…
தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்திற்கு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத்…
2024 Presidential Election | Sri Lanka
2024 Presidential Election | Sri Lanka ஜனாதிபதித் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? ජනාධිපතිවරණයදී ඔබගේ ජන්දය කාටද? • ரணில், சஜித், அநுர, நாமல் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? • வாக்களிப்பது எப்படி என்பது குறித்து…
ரணில், சஜித், அநுர, நாமல் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?
ரணில், சஜித், அநுர, நாமல் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு முக்கிய வேட்பாளர்கள் இலங்கையின் மிக முக்கியமான தேர்தலான நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. கடந்த ஆகஸ்ட்…
29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாயம்
29 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் இவ்வாறு…
சட்டவிரோதமாக UAEல் இருப்பவர்களுக்கு 2மாத மன்னிப்பு காலம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நாட்டை விட்டு வெளியேற விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை இரண்டு மாத பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சட்ட அனுமதியின்றி பணியிடத்தை விட்டு வெளியேறியவர்கள் மற்றும்…
வாக்களிப்பது எப்படி என்பது குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு
ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வாக்களிப்பது எப்படி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவித்துள்ளது. வாக்காளர் தனது அடையாளத்தை காண்பிப்பதற்காக வாக்குச் சீட்டில் ஏதாவது எழுதப்பட்டு அல்லது குறிக்கப்பட்டிருந்தால் வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள…