மருந்து விலை பற்றிய விஷேட வர்தமானி அறிவித்தல்

மருந்து விலை பற்றிய விஷேட வர்தமானி அறிவித்தல்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மருந்தின் அளவு வடிவம் மற்றும் வீரியம் தொடர்பான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்வதற்கான ஒரு முறையை இதன் மூலம் தயாரிக்கப்படும்.

பன்முகத்தன்மை மற்றும் நியாயத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த விலை நிர்ணய முறையை தயாரிப்பதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post